மது குடித்தால் கொரோனா வராது..? மூக்கு முட்ட குடித்த 29 பேர் உயிரிழப்பு Mar 10, 2020 15091 ஈரானில் கொரானா வைரஸ் பாதிப்பை குணப்படுத்தும் என்ற வதந்தியை நம்பி, கள்ளச்சாராயம் அருந்திய 29 பேர் உயிரிழந்துள்ளனர். சீனா, இத்தாலிக்கு அடுத்தபடியாக கொரானா வைரசால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள ஈரானில், ம...